சென்னை நவ 2
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இரும்பு மங்கை அன்னை இந்திரா காந்தியின் 40-வது ஆண்டு நினைவு தினம் மற்றும் முன்னாள் துணைப் பிரதமர் சர்தார் வல்லபாய் படேல் 149-வது பிறந்தநாளையொட்டி அவர்களது திருவுருவப் படத்திற்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் வைத்து வழக்கறிஞர் ஆல்பின் மனோ, ஏ ஐ இ சி தலைவர் சதீஷ் குமார், பாக்கிய ராஜ், ஆகியோர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.