சென்னை, ஆகஸ்ட், 17
சீஸ் என்னும் பாலாடைக்கட்டி மேற்கத்திய நாடுகளில் தினந்தோறும் உணவில் பயன்படுத்தப்படும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் திட உணவுப் பொருளாகும்.
எந்த ஒரு எளிய உணவு வகைகளையும் செறிவூட்டி உண்பவருக்கு மன நிறைவை அளித்து மகிழ வைப்பதோடு, ஊட்டச் சத்தையும், பல்வேறு நன்மைகளையும் வழங்கும் உணவு மூலப்பொருளாக இது விளங்குகிறது.
பிரிட்டானியா பெல் ஃபுட்ஸ் தலைமைச் செயல் அலுவலர் அபிஷேக் சின்ஹா கூறியதாவது:- “
மைண்ட் ஷேர் மற்றும் டைம்ஸ் நெட்ஒர்க் ஆகிய நிறுவனங்களின் கூட்டாண்மையின் மூலம் முறைப்படுத்தப்பட்ட இந்த டிஜிட்டல் ஹப், சீஸ் ஆர்வலர்களுக்கான ஒரு சமூகத்தை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. பல்வேறு வகையான சீஸ் உணவு வகைகள், பற்றிய பரந்த அளவிலான தகவல்கள் ,வீடியோக்கள், வலைப்பதிவுகள் மற்றும் இன்னும் பலவற்றின் மூலமாக வழங்குகிறது.
இந்த “சீஸ்இட் அப்டாட் இன் ” மையமானது “பிரிட்டானியா தி லாஃபிங் கவ் சீஸ் ” வழங்கும் பல்வேறு வகையான சீஸ்களை நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவோடு ஒன்றிணைத்து, அதன் ருசியை மென்மேலும் அதிகரிக்கச் செய்து, எளிதாக மற்றும் நொறுக்குத் தீனியாக பயன்படுத்தப்படக்கூடிய உணவு வகைகளை வழங்குகிறது. மேலும் இந்தியாவில் சீஸ் உணவுக்கான விழிப்புணர்வு போதுமானதாக இல்லை .அந்த இடைவெளியை போன்ற “சீஸ் இட் அப்ட டாப் இன் ” போன்ற இயங்குதளத்தை உருவாக்கியிருக்கிறோம் என்று கூறினார்.