நவ. 13
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கணியம் பூண்டி பகுதியில் மஸ்ஜிதே ஃஅல் அக்ஸாM.S.K. சேவைக் குழு தலைவர் ஹாஜி. M. ஜமால் மைதீன் தலைமையில் செயல்பாட்டாளர்கள் நவித் அஹமத். துருவத் பாஷா. நசுருதீன். ரஹ்மத்துல்லா.
வாஹித்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு அடியான் நன்மை புரிய எண்ணி விட்டாலே அதை செய்யாவிட்டாலும் கூட அவனுக்கு ஒரு நன்மையை எழுதுங்கள் என்றும் அவன் செய்து விட்டால் அவனுக்கு பத்து நன்மைகளில் இருந்து 700 நன்மைகளாக எழுதுங்கள் என்று அல்லாஹ் (வானவர்களிடம்) கூறுவதாக கூறினார்கள்.
இதன் அடிப்படையில் அனைத்து சமுதாய பொது மக்களுக்கு மாதம் தோறும் சேவை குழுவின் மூலம் மருத்துவ உபகரணங்கள் அரிசி மளிகை பொருட்கள் ஆட்டு இறைச்சி பழங்கள் 30 குடும்பங்களுக்கு வழங்கி வருகிறார்கள்.