வேலூர்_25
வேலூர் மாவட்டம் காட்பாடி ஊராட்சி ஒன்றியம் சேர்க்காட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.1246 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, தலைமையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, முன்னிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி வே.இராசுப்புலெட்சுமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.பிநந்தகுமார், திருபகார்த்திகேயன், திருமதி அமுலு விஜயன். மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் திரு.மு.பாபு, மாநகராட்சி மேயர் திருமதி சுபதா ஆனந்தகுமார். துணை மோயர் .மா.சுனில்குமார். காட்பாடி ஒன்றியக்குழுத் தலைவர் திரு.வே.வேல்முருகன். துணைத்தலைவர் .சரவணன். 1வது மண் லக்குழுத் தலைவர் திருமதி புஷ்பலதா வன்னியராஜா மண்டல இணை இயக்குநர் (கல்லூரி கல்வி) முனைவர் அ. மலர். திருவள்ளூர் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் த. ஆறுமுகம் மற்றும் சேர்க்காடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் நா. இந்திரகாந்தி உட்பட பலர் உடனிருந்தனர்.