ஈரோடு மாவட்டம் பெத்தாம்பாளையம் பேரூராட்சி பகுதியில் சாலை மேம்பாட்டு பணிகளை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார் இதில் மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்
கரா துணை மேயர் செல்வராஜ் பெருந்துறை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் பெரியசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.