திண்டுக்கல், தாடிக்கொம்பு, மங்களப்புள்ளி அருள்மிகு லட்சுமி நரசிம்மர் கோவில் 77 வருடங்களுக்கு பிறகு
புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்ய நிர்ணயித்த வண்ணம்
முகூர்த்தக்கால் நடும் நிகழ்வில் அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் கலந்து கொண்டார்.
உடன் தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி, காந்தி ராஜன் MLA, திமுக மாநகர பொருளாளர் சரவணன்,அர்ச்சகர்கள் ராமமூர்த்தி, ரமேஷ், அரவிந்தன், கார்த்திக், ரிஷிகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்