மதுரை நவம்பர் 30,
மதுரை மாநகராட்சி பரசுராம்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள (கிழக்கு மண்டலம் 1) மாநகராட்சி அலுவலக கட்டிடத்தை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில்
மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா,மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி (மதுரை வடக்கு), பூமிநாதன் (மதுரை தெற்கு)
மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ் குமார், துணை ஆணையாளர் பார்த்தசாரதி, துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர்கள் வாசுகி சசிகுமார், சரவண புவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா, சுவிதா மற்றும் செயற் பொறியாளர் சேகர், உதவி செயற் பொறியாளர்கள் ஆரோக்கிய சேவியர், சரோஜா, முத்துராமலிங்கம், மணியன், சோலைமலை, அமர் கைப்பூ, பாபு, சங்கிலி ராஜன், கிருஷ்ணா மற்றும் ஆனையூர் பகுதி செயலாளர் மருது பாண்டி, மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.