சங்கரன்கோவிலுக்கு ஸ்ரீ கோமதி அம்பாள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய நூலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்த போது எடுத்த படம் படத்தில் தென்காசி வடக்கு திமுக மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தென்காசிமாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் ராயல் கார்த்தி மச்சான் திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புதிய நூலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குத்து விளக்கு ஏற்றி துவக்கி
Leave a comment