திருப்பூர் ஜூலை:11
திருப்பூர் மாநகராட்சி 13வது வார்டு பகுதியில்.
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அனுப்பர்பாளையம்புதூர் நடுநிலைப்பள்ளி புதுப்பித்து புதிய பள்ளி கட்டிடம் பூமி பூஜை விழா நடைபெற்றது.
பழனிச்சாமி அவர்களின் மகன் கோபாலகிருஷ்ணன்.
சுப்பிரமணியம் அவர்களின் மகன் தாமு (எ) தாமோதரன் நினைவாக இரண்டு கூடுதல் வகுப்பறைகள் ரூபாய்.14 லட்சம் செலவில் பள்ளிக்கூடத்திற்கு கட்டித் தரப்படுகிறது. இவ்விழாவில் மாநகராட்சி முதல் மண்டல தலைவர் உமா மகேஸ்வரி 13வது வார்டு மாமன்ற உறுப்பினர் அனுசுயா தேவி சண்முகசுந்தரம் பள்ளி தலைமை ஆசிரியர்
உமா மகேஸ்வரி நன்றி உரையாற்றினார். உதவி தலைமை ஆசிரியர் ராஜசேகர் விழாவில் முன்னாள் மாணவர்கள் கருப்பராயன் கோவில் கமிட்டி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.