வேலூர் 27
வேலூர் மாவட்டம் ,வேலூர் அடுத்த பொய்கை ஆர்.பி.ஜி.மஹாலில் தேசிய முன்னாள் ராணுவ வீரர்கள் கட்சி நடத்திய உறுப்பினர்கள் சேர்க்கை பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் சிறப்பு அழைப்பாளர் தேசிய முன்னாள் ராணுவ வீரர்கள் கட்சியின் தலைவர் மற்றும் நிறுவனர் லயன் டாக்டர் கே. சுரேஷ் பாபு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.. வேலூர் மத்திய மாவட்ட கழகச் செயலாளர் எம் .ராஜா வரவேற்புரையாற்றினார் .உடன் சிவகுமார் ,லோகேஷ், சுந்தர்ராஜ் ,மற்றும் அனைத்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இதில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.