ஜூலை =13
திருப்பூர் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு லட்சத்திற்கு அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் கே .சுப்பராயன் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருவம்பாளையம் பகுதி கழகத்தில் உள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பில் ஈடுபட்டார். அவருக்கு பல்வேறு தரப்பு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்
க. செல்வராஜ் மேயர் தினேஷ்குமார் தெற்கு மாநகர செயலாளர் டி கே டி நாகராஜன்.
பகுதி செயலாளர் மியாமி ஐயப்பன். கவுன்சிலர் சாந்தாமணி. திமுக வார்டு செயலாளர்கள் எஸ் ஆர் ரமேஷ்.
பி கே .கணேசன். பகுதி இளைஞரணி அமைப்பாளர் ஜி.கே.இளங்கோ. துணை அமைப்பாளர் ரமேஷ். மற்றும் கழக நிர்வாகிகள் இளங்கோ. தம்மன் ராஜ். சுகாசினி. ஜின்னாபாய். கார்த்தக்கேயன். ஏழுமலை.லோகநாதன்.
மற்றும் இந்திய கூட்டணி கட்சியின் உள்ள அனைத்து நிர்வாகிகளும் நன்றி தெரிவிப்பு விழாவில் பங்கேற்றனர்.