கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் மத்துரில் தனியார் திருமண மண்டபத்தில் ஒன்றிய அவைத்தலைவர் டைகர் பாலூ தலைமையில் மத்தூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் குண.வசந்தரசு வரவேற்புரையில் ஒன்றிய குழு பெருந்தலைவர் விஜியலட்சுமி பெருமாள் முன்னிலையில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே மதியழகன் கலந்து கொண்டு கழக நிர்வாகிகள் மத்தியில் சிறப்புரை ஆற்றினார் இந்த நிகழ்ச்சியில் மாநில மகளிர் அணி பிரச்சாரக் குழு செயலாளர் டாக்டர் மாலதி நாராயணசாமி மாவட்ட துணை செயலாளர் சந்திரன் மாவட்ட பொருளாளர் கதிரவன் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் செங்குட்டுவன், சுகவனம், தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தில் பொதுக்குழு உறுப்பினர் அஸ்லாம்
கழகப் பிரமுகர் அன்பரசு மாவட்ட கவுன்சிலர் எஸ்.எஸ்.சங்கர்
மாவட்ட அணி அமைப்பாளர்கள் காந்தி, சத்திய நாராயணன், துணை அமைப்பாளர் லயோலா ராஜ மத்தூர் ஒன்றிய குழு துணைத் தலைவர் பர்வீன் தாஜ் சலிம் ஒன்றிய துணை செயலாளர் ஜீவானந்தம் ஒன்றிய பொருளாளர் பெருமாள் மாவட்ட பிரதிநிதி சுப்பன்.ஏ. சுப்பிரமணி உள்ளிட்ட மத்தூர் வடக்கு ஒன்றிய ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.