வேலூர்=21
வேலூர் மாவட்டம் ,வேலூர் பில்டர் பெட் ரோடு ,ஆசிரியர் இல்லத்தில் மெர்சி ஆயுர்வேதிக் மற்றும் ஹோமியோபதி ஹெல்த் சென்டர் நடத்திய மருத்துவ முகாம் நடைபெற்றது .இதில் தோல் சம்பந்தமான பிரச்சனைகள் ,வாதம், ஆஸ்துமா, முடி சம்பந்தமான பிரச்சினைகளுக்கும், டாக்டர் ஸ்டீபன்,
டாக்டர் எஸ் ஜுடின் ஸ்டீபன் சன் ஆகியோர் பரிசோதனைகள் மேற்கொண்டு பொதுமக்களுக்கு ஆலோசனைகள் வழங்கினர் .இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.