மதுரை ஜூன் 19,
மதுரை மாநகராட்சி மண்டலம் 1 (கிழக்கு) அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் மேயர் இந்திராணி பொன்வசந்த் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அருகில் ஆணையாளர் ச.தினேஷ்குமார், மண்டலத் தலைவர் வாசுகி, உதவி ஆணையாளர் பார்த்தசாரதி ஆகியோர் உடன் உள்ளனர்.