ஜன:6
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தலி ரோடு தனியார் திருமண மண்டபத்தில் அஸ்திவாரம் கட்டுமான கண்காட்சி பிரம்மாண்டமான முறையில் மூன்று நாட்கள் நடைபெற்று வருகிறது வெள்ளி, சனி, ஞாயிறு, என மூன்று தினங்கள் மட்டும் பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்கள் முன்னணி பெற்ற நிறுவனங்கள்
வீடுகளுக்கு தேவையான கலர் கூலிங் சீட்டுகள் பிவிசி சீட்டுகள் கைதேர்ந்த வல்லுனர்களால் தயாரிக்கப்பட்ட கேரளா புதிய ஓடுகள்
இக்கண்காட்சியில் பிரமிக்க வைக்கின்றன. உடுமலைப்பேட்டை தாராபுரம் ரோட்டில் அமைந்திருக்கும் மாரிஸ் ஸ்டீல்ஸ் அண்ட் ரூபீங்ஸ்
இக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. வரும் பார்வையாளர்கள் கவனத்தை மிகவும் ஈர்த்துள்ளது. பொதுமக்கள் ஆர்வத்துடன் புதிய ஓடுகள் கூலிங் சீட் பிவிசி சீட்டுகள் பார்த்து பயன்பெற்று ஆர்வமுடன் ரசித்து வருகிறார்கள்.