மதுரை
ஈஷா பிலிம் கிரியேஷன் தயாரிப்பில் சண்டிவீரன் கோலி சோடா உள்ளிட்ட வெற்றி படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் எஸ் என் அருணகிரி இசையமைப்பில், இயக்குனர் பழனிகுமார் இயக்கத்தில் வெளிவர உள்ள புதிய திரைப்படம்.விரைவில் மதுரை சிவகாசி சதுரகிரி மலை உள்ளிட்ட புகழ்பெற்ற இடங்களில் படப்பிடிப்பு துவங்க உள்ளது என்று இயக்குனர் பழனி குமார் தெரிவித்தார்.இந்த புதிய திரைப்படத்தில் போர்கொடி எமகாதகன் திரைப்படத்தில் நடித்த மட்டி மனோஜ் கதாநாயகனாக நடிக்கிறார்.ஒளிப்பதிவு தினேஷ்குமார் கலை இயக்குனர் முருகன் பிஆர்ஓ நித்தீஷ் உள்ளிட்ட பலர் பணியாற்ற உள்ளனர்.
என்பது குறிப்பிடத்தக்கது.