ஜனவரி 7
தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆணைக்கிணங்க தமிழகத்தில் பெண்களுக்கு மாணவிகளுக்கும் தொடர்ந்து நடந்து வரும் பாலியல் குற்றங்களை கண்டித்தும் பொங்கல் பரிசு உடன் ஆயிரம் ரூபாய் வழங்க கோரியும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டியும் ஆளும் தமிழக அரசை கண்டித்து திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் விசைத்தறி
ஆர் குழந்தைவேல். தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூர் குமரன் சிலை முன்பு நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்
மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் ராயபுரம் ஆனந்த். மாநகர் மாவட்ட பொருளாளர் காளியப்பன். மாநகர் மாவட்ட துணைச் செயலாளர்கள் வசந்த் யுவராஜ். பாலசுப்பிரமணியம். சசிகலா கணேஷ். முத்து வெள்ளியங்கிரி . செயற்குழு உறுப்பினர்கள் சிவராஜ். கண்ணன் பொதுக்குழு உறுப்பினர்கள் சுப்ரமணியம் வரதராஜ் கருப்புசாமி. பகுதி கழகச் செயலாளர்கள் ஆனந்த்.சண்முகராஜா.சரவணன்.மோகன்ராஜ்.பிரபு.பெஸ்ட்ராமு.தேவேந்திரன். ஒன்றிய கழக செயலாளர் ரவிச்சந்திரன். மாவட்ட தொழிற்சங்க செயலாளர்கள் குழந்தைவேல். இளைஞர் அணி செயலாளர் கணேசன், மகளிர் அணி செயலாளர் சுமதி. மாவட்ட சமூக வலையதள அணி மாவட்ட செயலாளர் உதயமூர்த்தி மாவட்ட துணை செயலாளர் ஹர்சன்சுரேஷ். உள்ளிட்ட தேசிய முற்போக்கு திராவிட கழக திருப்பூர் மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.