சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டத்திற்குட்பட்ட சின்னகண்ணணூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சியர்
ஆஷா அஜித் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.எஸ்.செல்வசுரபி சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் விஜயகுமார், மானாமதுரை வட்டாட்சியர் கிருஷ்ணகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.