மதுரை அக்டோபர் 28,
மதுரை மாவட்டம் ஊமச்சிகுளத்தில்
மருது சகோதரர்கள் குரு பூஜையை முன்னிட்டு செட்டிகுளம் மருதிருவர் மக்கள் நலச்சங்க தலைமை அலுவலத்தை A.T.சபரி நிறுவன தலைவர், காரியகமிட்டி ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் சேர்வை மற்றும் அவைத்தலைவர்
சின்னமுருகன் சேர்வை மற்றும்
செட்டிகுளம் மருதிருவர் மக்கள் நலச்சங்க தலைவர்
கிருஷ்ணமூர்த்தி சேர்வை இவர்களது தலைமையில் செட்டிகுளம் மருதிருவர் மக்கள் நலச்சங்க தலைமை அலுவலத்தை திறந்து வைத்தனர்.
இநநிகழ்ச்சியில் ஆலாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா ராஜவேல்
மற்றும் சட்ட ஆலோசகர் தமிழ் செல்வன் மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து மதுரை மாரியம்மன்கோவில் அருகில் உள்ள தெப்பகுளம் மருது சகோதரர்களுக்கு மாலை அணிவித்தனர். மேலும் 500 பேருக்கு அன்னதானம் வழங்கி விழாவினை சிறப்பித்தனர்.