சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில், மாரத்தான் ஓட்டப் போட்டி நடைபெற்றது.
இதனை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர் .பெரிய கருப்பன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அவர்கள் தலைமையில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி முன்னிலையில், கொடியசைத்து துவக்கி வைத்தார். வைத்தார். உடன் சிவகங்கை நகர்மன்றத் தலைவர் சி.எம்.துரைஆனந்த், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.