மதுரை ஜூலை 13,
மதுரை மாநகராட்சி முக்கிய பகுதிகளில் உள்ள சுவர்களில் அழகிய ஓவியங்கள் வரையும் “மாமதுரை விழா” மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் ச.தினேஷ் குமார், ஆகியோர் பெரியார் பேருந்து நிலையம் சுவர்களில் ஓவியங்களை வரைந்து நிகழ்வினை தொடங்கி வைத்தார்கள் அருகில் துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத்தலைவர் பாண்டிச்செல்வி, மாமன்ற உறுப்பினர் கார்த்திக் மற்றும் யங் இந்தியன்ஸ் குழுவினர் ஆகியோர் உடன் உள்ளனர்