மதுரை ஆகஸ்ட் 8,
மதுரையில் மாமதுரை விழா கொண்டாடும் வகையில் பெரியார் பேருந்து நிலையம் கோட்டை வாசல் அருகில் மதுரையின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள உருவ சிலைகளை மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் ச.தினேஷ் குமார், ஆகியோர் நேரில் பார்வையிட்டனர் அருகில் துணை மேயர் தி.நாகராஜன், உதவி ஆணையாளர் ரெங்கராஜன், மாமன்ற உறுப்பினர் கார்த்திக் மற்றும் யங் இந்தியா குழுவினர் ஆகியோர் உடன் உள்ளனர்.