வேலூர் 01
சத்துவாச்சாரியில் மகா சிவராத்திரி உற்சவம் மற்றும் கரகம் திருவிழா
வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரி பாலாற்றங்கரையில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு தர்மராஜா சமேத ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி உற்சவமும் கரகம் திருவிழாவும் அம்மன் திருவீதி உலாவும் வெகு விமரிசையாக நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். இதில் விழா குழுவினர்கள் ஊர் பொதுமக்கள் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.