வேலூர்_07
வேலூர் மாவட்டம், வேலூர் நேதாஜி நகர் நேதாஜி விளையாட்டு அரங்கம் அருகில் எழுந்தருளியுள்ள மகா மாரியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது இதில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் முன்னாள் கவுன்சிலர் குமரன் உங்கள் மீனவன் பிரதாப் அதிமுக மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் விபிஎம் குமார், சசிகுமார், வசந்த் ,மற்றும் விழா குழுவினர்கள் ,ஊர் பொதுமக்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.