வேலூர்_16
வேலூர் மாவட்டம் காட்பாடி பவானி நகரில் மேஜிக் மொமெண்ட்ஸ் போட்டோகிராபி கடை திறப்பு விழா நடைபெற்றது .இதில் சிறப்பு அழைப்பாளர் காட்பாடி புரவலர், துரை சிங்காரம் விழாவில் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார் உடன் வேலூர் மாவட்ட போட்டோ வீடியோ ஒளிப்பதிவாளர்கள் நல சங்க தலைவர் அசோக்குமார் ,செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன், மேஜிக் மொமெண்ட்ஸ் கடை உரிமையாளர் சந்திரசேகர், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.