மதுரை நவம்பர் 22,
மதுரை பெரியார் பேருந்து கட்டபொம்மன் சிக்னல் அருகே வாகன சோதனையில் தெற்கு மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வம் மற்றும் தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் பூர்ண கிருஷ்ணன் இணைந்து வாகன சோதனையின் போது மோட்டார் வாகன சட்ட விதிகளை மீறிய ஆட்டோக்கள் மீது வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்தை சீரமைப்பு செய்தனர். மேலும் அரசு விதிகளை மீறிய ஓட்டுனர்களுக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் பூர்ண கிருஷ்ணன் அறிவுரை வழங்கினார்.