மதுரை செப்டம்பர் 28,
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை பெரியார் அரங்கில் மாமன்றக்கூட்டம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது அருகில் ஆணையாளர் ச.தினேஷ் குமார், துணை மேயர் தி.நாகராஜன், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.