மதுரை பிப்ரவரி 19,
மதுரை மாநகர் காவல்துறை அறிவிப்பு
மதுரை மாநகர் மத்திய குற்றப்பிரிவு,
Accel Infotech All Software Solution மதுரை என்ற நிறுவனத்தின் மீது மதுரை மாநகர் மத்திய குற்றப்பிரிவில் (CCB) 5.46/2024 कां 120(B), 406, 420 IPC and 3 & 5 of the TNPID Act 1997-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே இது சம்மந்தமாக பொது மக்கள் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் உரிய ஆவணங்களுடன் மதுரை மாநகர் மத்திய குற்றப்பிரிவின் முகவரி
விஸ்வநாதபுரம் பாரதி ஸ்டோர் எதிரில்,
குதிரைப்படை காவலர் குடியிருப்பு வளாகத்தில் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் தங்களது மனுக்களை கொடுக்கலாம். மேலும் விபரங்களுக்கு காவல் ஆய்வாளர் : 83000 10260, மற்றும் காவல் உதவி ஆய்வாளர் 94981 79310 இந்த செல் நம்பரை தொடர்பு கொண்டு உங்கள் பிரச்சாரங்களுக்கு தீர்வு காணலாம்.