மதுரை ஜனவரி 10,
மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு எண்.57 ஆரப்பாளையம் டி.டி.ரோடு பகுதியில் உள்ள நியாய விலைக்கடையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் வழங்கினார் அருகில் மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி உடன் உள்ளார்.