மதுரை டிசம்பர் 14,
மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வார்டு எண்.34 அண்ணாநகரில் புதுப்பிக்கப்பட்டுள்ள மாமன்ற உறுப்பினர் அலுவலக கட்டிடத்தை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் அவர்கள் திறந்து வைத்தார். அருகில் மண்டலத் தலைவர் சரவண புவனேஸ்வரி, மாமன்ற உறுப்பினர் ஜெ.பாண்டீஸ்வரி ஆகியோர் உடன் உள்ளனர்.