மதுரை செப்டம்பர் 24,
மதுரை மாநகராட்சி திருப்பாலை ஜி.ஆர்.நகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தரச்சான்று மதிப்பீட்டு குழுவினருடன் மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆய்வு மேற்கொண்டார் அருகில் துணை மேயர் தி.நாகராஜன், நகர்நல அலுவலர் மரு.வினோத்குமார், மண்டல மருத்துவ அலுவலர் மரு.ஸ்ரீகோதை ஆகியோர் உடன் உள்ளனர்.