தேனி மாவட்டம், மே -29
தேனி மாவட்டம், உத்தமபாளையம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் மதுரை வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் கிராமப்புற மேலாண்மை பணி அனுபவத் திட்டம் 2024 அடிப்படையில் உத்தமபாளையம் பகுதியில் விவசாயிகளிடம் பயிற்சி பெறுவதுடன் நவீன விவசாயம் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் அவ்வகையில் கோகிலாபுரம் பகுதியில் மாணவி இந்து பிரியா பிரதான் மந்திரி கிசான் சமன் நிதி திட்டம் பற்றி கூட்டம் நடத்தினார் அதில்
கோகிலாபுரம் கிராம தலைவர் கருப்பையா அவர்களும் கலந்து கொண்டார் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு திட்டம் பற்றி அறிந்து கொண்டு பயன் பெற்றனர்