தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி திமுக முன்னாள் தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் மதிய உணவு வழங்கினார் நிகழ்ச்சியில்
தென்காசி தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் சரவணா,
ஆய்க்குடி பேரூர் கழக செயலாளர் சிதம்பரம்,
மாவட்ட துணைச் செயலாளர் மாவட்ட கவுன்சிலர் கனிமொழி ,தலைமை பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மாரியப்பன் ,முன்னாள் கடையநல்லூர் ஒன்றிய கழகச் செயலாளர் காசி தர்மதுரை,
கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் சீனித்துரை ,மாவட்ட பொறுப்பு குழு முன்னாள் உறுப்பினர் மேகநாதன், ஆலங்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் சுதா மோகன் லால் ,மாவட்ட தொண்டர் அணி தலைவர் வெங்கடேசன் ,ஒன்றிய கவுன்சிலர் தர்மராஜ், மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் விமலா ராணி, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் கவுன்சிலர் புணமாலை, மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் மோகன்ராஜ், மாவட்ட விவசாய அணி துணை தலைவர் செல்வன் ,முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் தங்க செல்வம், மாவட்ட பிரதிநிதி அன்பழகன்,மாவட்ட ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் நாகப்பன், முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் முத்துவேல், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் தீபன் சக்ரவர்த்தி, கழக வழக்கறிஞர்கள் புகழேந்தி முருகன், ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் பரமசிவன் ,காசி பாண்டியன் ஒன்றிய பிரதிநிதி சேர்மலிங்கம் அருணாசலம் ,ஏபிஎன் குணா ,இளைஞர் அணி அரவிந்த், முன்னாள் மாணவர் அணி தினேஷ் பாண்டியன் ,ஆய்க்குடி வார்டு கழகச் செயலாளர்கள் மாடசாமி ,சுடலை, சிவகுமார் ,மகேந்திரன் ,மாசாணம் முன்னாள் கவுன்சிலர் சுரேஷ், பாலசுப்பிரமணியன் ,சடையப்பன், கார்த்திக் ,இளைஞரணி முரளி நவீன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .