செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டம் அரையப்பாக்கம் ஊராட்சியில் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் உதவி மேளா நடைபெற்றது இக்கூட்டத்தில் கள அலுவலர் செயலாட்சியர் மகேந்திர பாபு கூட்டுறவு ஒன்றிய மேலாளர் ஜெயசீலன் மற்றும் அறையப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு செயலாளர் தரணி செல்வன் மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு உதவியாளர் கந்தசாமி மற்றும் கூட்டுறவு சங்க கள அலுவலர் ஆனந்தன் மற்றும் அறையப்பாக்கம் கிராமத்தில் உள்ள மகளிர் குழுக்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு அரசு வழங்கும் கடன் உதவி மேளா நிகழ்வினை வரவேற்று மகிழ்ந்தனர்