தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து சாலை விபத்தால் பாதிக்கப்பட்டு முளைச்சாவு அடைந்த நபர் ஒருவரின் கல்லீரல் தானமாக பெறப்பட்டு உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான ஆண் நோயாளிக்கு பொருத்தப்பட்டிருக்கிறது.
மீனாட்சி மருத்துவமனை மற்றும் கிளெனீக்ல்ஸ் ஹெல்த் சிட்டி மருத்துவமனையின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்களின் குழு 8 மணி நேரம் நீடித்த சிகிச்சை செயல் முறையை வெற்றிகரமாக மேற்கொண்டது.
மேலும் இக்குழுவில்
மருத்துவமனையின் இரைப்பை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்கள். பிரசன்னா, மயக்கமருந்தியல் நிபுணர்.
ஜி. அரிமாணிக்கம் மற்றும் கிளெனீகல்ஸ் மருத்துவமனையின் கல்லீரலியல் மற்றும் கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சையியல் துறையின் இயக்குநர். ஜாய் வர்கீஸ், கல்லீரல் அறிவியல் மையத்தின் கிளினிக்கல் லீட் மற்றும் முதுநிலை நிபுணர். ரஜனிகாந்த் பாட்சா மற்றும் மயக்க மருந்தியல் துறையின் தலைவர் டாக்டர். செல்வகுமார் மல்லீஸ்வரன் ஆகியோர்கள் இடம் பெற்றனர்.
என்பது குறிப்பிடத்தக்கது.