சங்கரன்கோவிலில் 324/எ, மாவட்டம் லயன்ஸ் கிளப் சிறப்பு கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் பாராட்டு விழா நடைபெற்றது இதில் செங்குந்தர் அபிவிருத்தி சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சாரதி ராம் அறக்கட்டளை தலைவர் பிஜிபி ராமநாதன் முன்னாள் எம்எல்ஏ அகில இந்திய எம்ஜிஆர் மன்ற துணைத் தலைவர் சுப்பையா பாண்டியன் நகர வர்த்தகர் சங்க பொருளாளராக எஸ் ஆர் எல் வேணுகோபால் என்ற கண்ணன் ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது பாராட்டு விழாவில் விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது விழாவில் 324, ஏ, மாவட்ட ஆளுநர் லயன் டாக்டர் பி. அய்யாதுரை லயன் ஏ முருகன் மாவட்ட செயலாளர்
மற்றும் லயன்ஸ் கிளப் மாவட்ட நகர பொறுப்பாளர்கள் லயன் எம் ராமசாமி லயன் அரி ராமச்சந்திரன லயன் சேது ராஜ் லயன் வி பழனிவேல் முருகராஜ் உள்பட லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பாராட்டு விழா நிகழ்ச்சியை சிறப்பித்தனர் ஏற்பாடுகளை லயன்ஸ் கிளப் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.