திண்டுக்கல்லில் அகில
இந்தியா ஆயுள் காப்பீட்டுக்கழக ஊழியர்கள் சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு ஆதரவாக மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
4-ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகளின் போராட்டத்தை நினைவு கூறும் வகையில்
விவசாய தொழிலாளர்களுக்கு நியாயமான விலை நிர்ணயம் வேண்டும் மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து அகில இந்திய ஆயுள் காப்பீட்டுக்கழக ஊழியர்கள் சங்கம் சார்பில் மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் அகில இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக மதுரை கோட்டச் சங்கத் துணைத் தலைவர் டி.வாஞ்சுநாதன்தலைமையில் திண்டுக்கல் பழனி ரோட்டில் உள்ள எல்.ஐ.சி அலுவலகம் முன்பு திண்டுக்கல் கிளைகள்-1,2 சார்பில் நடைபெற்றது இந்நிகழ்வில் எல்.ஐ.சி யூனிட்-1 கிளை கே.பரத் எஸ்.ஜான்பால் தலைவர் செயலாளர் யூனிட்-2 கிளை தலைவர் ஏ.ஜான்சன் செயலாளர் பி.தங்கவேலு ஊழியர்கள், முதல் நிலை அதிகாரிகள், வளர்ச்சி அதிகாரிகள், முகவர்கள் என அனைத்து தோழர்களும் கலந்து கொண்டனர்