திண்டுக்கல்லில் கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து எல்.ஐ.சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
திண்டுக்கல் பழனி ரோட்டில் உள்ள எல்.ஐ.சி பில்டிங் முன்பு
அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியர்கள் சங்கம் சார்பில் “கொல்கத்தாவில் மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்ததை கண்டித்தும்,” குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி தமிழகம் முழுவதும் உள்ள ஆயுள் காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது இந்நிலையில் திண்டுக்கல் பழனி ரோட்டில் உள்ள எல்.ஐ.சி பில்டிங் முன்பு திண்டுக்கல் எல்.ஐ.சி கிளை-1&2 ஊழியர்கள், முதல் நிலை அதிகாரிகள், வளர்ச்சி அதிகாரிகள், மற்றும் முகவர்கள் என அனைவரும் கலந்து கொண்டு மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்தினர் ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக மதுரை கோட்டச் சங்கத் துணைத் தலைவர்
டி.வாஞ்சுநாதன் விளக்க உரையாற்றினார்எல்.ஐ.சி யூனிட்-1 கிளை தலைவர் கே.பரத்
செயலாளர் எஸ்.ஜான்பால்
யூனிட்-2 கிளை தலைவர் ஏ.ஜான்சன் செயலாளர்