தேவாரம் அக் 17:
தேனி மாவட்டம் தேவாரம் பேரூராட்சி பகுதியில் அதிகாலை நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் மூலம் மக்களுக்கு நடைப்பயிற்சி செய்வதன் அவசியம் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி அப்பகுதியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் நடை பயணம் செய்து சுகாதாரத்துறை வாகனத்தின் மூலம் பதிவு செய்யப்பட்ட ஒலி அமைப்பின் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி நடை பயணம் செய்தார் இறுதியில் பேரூராட்சி அலுவலகம் வந்த பொழுது பேரூராட்சி தலைவர் லட்சுமி பால்பாண்டி ஏலக்காய் மாலை அணிவித்து வரவேற்றார் உடன் சுகாதாரத்துறை அதிகாரிகள் பேரூராட்சி செயல் அலுவலர் ஊழியர்கள் கிராம நிர்வாக அலுவலர் காவல்துறை மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்