சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை சிக்னல் அருகில் மீனவரணி செயளாலர் P.S.ராஜன். தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு லட்டு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
உடன் வட்ட பொறுப்பாளர்கள் பட்டுசாமி, மாசிலாமணி,மாரியப்பன், நீலாங்கரை மோகன், சம்பத் ஆகிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.