சக்கில்நத்தம் கிராமத்தில் அதிமுக, மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் பிறந்தநாள் விழா.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சக்கில் நந்தம் கிராமத்தில் அதிமுக முன்னாள் மறைந்த முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்களின் 77 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. கிளைச் செயலாளர் செல்வராஜ், மதி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில்
வெங்கட்டசமுத்திரம் கிளைச் செயலாளர்கள் தேவன்,சுந்தர்ராஜ், சின்னசாமி, ஜெயராமன்,அருள், சேட்டு, சேகர், பழனி,விஜயன், முனிராஜ், ஹென்றிஜான், ஆகாஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.