திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை
தொழிலாளர் வைப்பு நிதி ஆணையம் மதுரை சார்பாக நிலக்கோட்டை வட்டம் நிலக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி வளாகம் முன்பாக தூய்மை இந்தியா
என்ற திட்டத்தின் கீழ்
R.ராஜ்குமார்
மற்றும்
J.அருள் சாம்ராஜ் ஆகியோர்
தலைமையில் 50 பேர் குழுக்களாக சேர்ந்து தூய்மை பணியை மேற்கொண்டனர். இவர்களுக்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டுகளை தெரிவித்தனர்.