வேலூர்=18
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம், சஞ்சீவிராயபுரம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ வீர முனீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவில் யாகசாலை பூஜைகள், சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள், கலசம் புறப்பாடு ,விமான கோபுரத்திற்கு கலசம் அபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகள் வெகு விமரிசையக நடைபெற்றது. சஞ்சீவி ராயபுரம் ஊர் பொதுமக்கள், விழா குழுவினர்கள் ,பக்தர்கள் ,கலர் கலந்து கொண்டனர்.