கரூர் மாவட்டம் – அக்டோபர் 26
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் உட்கோட்டம்,
கிருஷ்ணராயபுரம்பிரிவு, சாலைகளை ஆய்வு செய்ததில்
கோட்டப்பொறியாளர், ர.ரவிக்குமார் அவர்களின்
அறிவுறையின் படி ஜெகதாபி ஊராட்சி, கஞ்சமனூர் அருகில் மாநில
நெடுஞ்சாலையான வையம்பட்டி கரூர் சாலை (வழி) மைலம்பட்டி,
உப்பிடமங்கலம் சாலை (SH-199) கி.மீ. 46/6-ல் உதவிக்கோட்டப்பொறியாளர்,
இரா. கர்ணன் கிருஷ்ணராயபுரம் உட்கோட்டம் மற்றும் உதவிப்பொறியாளர் அ.அ. அசாருதீன் கிருஷ்ணராயபுரம் பிரிவு அவர்களின் உத்தரவின் பேரில் அச்சாலையின் ஓரங்களில் இருந்த முட்செடிகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை கிருஷ்ணராயபுரம் பிரிவு சாலைப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.