மதுரை அக்டோபர் 5,
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்டம் 3000 ரோட்டரி கிளப் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய கணவன்களை இழந்த பெண்களுக்கு இ.ஆட்டோக்களுக்கான சாவியை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா வழங்கினார். முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் ஆனந்தஜோதி, கண்ணன் ஆகியோர் உடன் உள்ளனர்.