மதுரை அக்டோபர் 17,
மதுரை மாவட்டம் தின பூமி நாளிதழ் உரிமையாளர் கே.ஏ.எஸ்.மணிமாறன் கார் விபத்தில் உயிரிழந்தார் அன்னாரின் பூத உடலுக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.