கரூர் மாவட்டம் – செப்டம்பர் – 7
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் (நெ)க(ம)ப உட்கோட்டம், கிருஷ்ணராயபுரம் (நெ) க(ம)ப பிரிவு அலகில் பராமரிப்பு செய்யப்பட்டு வரும் வையம்பட்டி- கரூர் சாலை (வழி) மைலம்பட்டி உப்பிடமங்கலம் சாலையில் உப்பிடமங்கலம் பொன்னி மெஸ் அருகில் கோட்டப் பொறியாளர் (நெ) க(ம)ப கரூர் R.ரவிக்குமார் அவர்களின் அறிவுறுத்தலின் படி சாலை பணியாளர்கள் செடி வெட்டும் இயந்திரத்தின் மூலம் முச்செடிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அதனை உதவி கோட்டப்பொறியாளர் M. ஆனந்தக்குமார், உதவிப்பொறியாளர் A.A.அசாருதீன் மற்றும் திறன்மிகு உதவியாளர் க.கண்ணதாசன் கிருஷ்ணராயபுரம் (நெ) க(ம)ப ஆகியோர் ஆய்வு செய்தனர்.