மதுரை நவம்பர் 26,
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் கார்த்திகை மாதம் இரண்டாவது சோமவாரத்தை முன்னிட்டு அருள்மிகு மீனாட்சி அம்மனுக்கு 108 சங்காபிஷேகமும், அருள்மிகு சுந்தரேசுவரருக்கு 1008 சங்காபிஷேகமும் நடைபெற்றது என்ற விபரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.