தருமபுரி மாவட்டம் காரியமங்கலம் வட்டம் பெரியான அல்லி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆய்வு செய்து வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் ஆய்வு செய்து பொதுமக்கள் கோரிக்கைகள் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வருவாய் ஆய்வாளர் அவர்களுக்கு அறிவுறுத்தினார்
இந்த ஆய்வின்போது காரியமங்கலம் வட்டாட்சியர் திரு கோவிந்தராஜ்
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திரு பாலா உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்