மதுரை அக்டோபர் 27,
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட கரிசல்குளம் பகுதியில் விளாங்குடி கண்மாய் வரத்து கால்வாய் மற்றும் அதன் சுற்று வட்டார குடியிருப்பு பகுதிகளில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா கனமழை காரணமான தேங்கிய மழைநீரை அகற்றுவதற்கு மாநகராட்சி மற்றும் நீர்வளத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மதுரை மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார் உடன் உள்ளார்